என்ன இருந்தாலும் …..
பிள்ளையார் சிலைக்கு முன்னாடி இப்படி தொடைய காட்டிட்டு நிக்கிறது பாஜக தொண்டர்களை கேவலப்படுத்துற மாதிரிதான் !
இருட்டு அறையில் முரட்டுக் குத்துக்கு அதாவது சினிமாவுக்கு இந்த போஸ் சரி.
ஹோட்டல் சுவருதானேய்யா அதில போயி கடவுள் சிலையை செதுக்கி வச்சா …..
தெரு முக்குல,பிளாட் பாரத்தில பிள்ளையார் படத்தை ஒட்டி வச்சாலும் கை எடுத்து கும்பிட்டு போற ஜனங்க வாழ்ற நாடுய்யா!
யாஷிகா தப்பும்மா. கடவுளுக்கு காட்டுற மரியாதையா இது.! வேணுக்குமின்னே பண்ணுன காரியமா தெரியிது.!