தமிழ் தெலுங்கு ,மலையாளம்,கன்னடம் இந்தி என பல மாநில சினிமாக்களுக்கு பிரபுதேவா செல்லப்பிள்ளை.
இவர் கதாசிரியரும் ஆவார்.!
இவரிடம் இந்தி பத்திரிகையாளர்கள் சற்று வம்பான கேள்வியைக் கேட்டார்கள்..ஆனால் பிரபுதேவா எப்படிப்பட்ட ஆளு!
சிக்குவாரா என்ன?
“எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். தமிழில் இருந்து இந்திக்கும் ,இந்தியில் இருந்து தமிழுக்கும் படங்கள் மாற்றம் ஆகி இருக்கின்றன.இது புதிசு இல்லை” என சொல்லி அவர்களின் வாயை அடைத்திருக்கிறார்.