காற்று நுழையாத இடத்திலும் காதல் புகுந்துவிடும் என்பார்கள்.
தல அஜித்குமார் பட நடிகைக்கும் காதல் மறுபடியும் பூத்திருக்கிறது.
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,ஆசை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா.
டாக்டர் சோனு அலுவாலா என்பரை கல்யாணம் செய்து கொண்டு மூன்று ஆண்டுகள் வாழ்ந்தாகிவிட்டது. 2010-ல் டைவர்ஸ்.
தற்போது நவாப்ஷா என்கிற நடிகரை பூஜா காதலிக்கிறார். இவர் கஜேந்திரன்,யான்,ஆகிய படங்கில் நடித்திருக்கிறார்.
“46 ஆண்டுகளாக என் இதயம் இவளுக்காகத்தான் காத்திருந்திருக்கிறது.கிடைத்து விட்டாள்.ஈத் முபாரக்” என பதிவிட்டிருக்கிறார்.