“அனுபவிக்கனும் ஆராயக்கூடாது “உலகநாயகன் சொன்ன மாதிரி கிரேசியா மில்லன்னியல் அவார்ட் விழாவின் அழகை தரிசிக்கவேண்டுமே தவிர தர்க்கம் செய்யக்கூடாது.
இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவில்லை என சொல்லுமளவுக்கு ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் ‘திறந்த மனதுடன்’ வந்திருந்தார்.
போட்டோ கிராபர்களுக்கு சொர்க்கவாசலே திறந்தது மாதிரி அத்தனை சந்தோசம் .எத்தனை கோணங்களில் சுடனுமோ சுட்டார்கள்.
கட்டோடு குழலாட….ஆட! கொத்தோடு பழமாட…ஆட!