மாமே…இந்தால வந்து குந்து! சங்க எலிக்சன்ல நம்ம சூப்பர் இஸ்டார் ஓட்டு போட்லியாம்.அவரே இஸ்டேட்மென்ட் உட்ருக்கார்ங்கறான்
எஸ் ..மச்சி.! இவ்ளோ லேட்டாவா அனவுன்ஸ் பண்ணுவாங்க? இன்னிக்கி சிக்ஸ் பார்ட்டிபைவ்க்குத்தான் போஸ்டல் ஓட் வந்துச்சாம்.தலைவர் மும்பைய்ல இருக்கார். சண்டே போஸ்டல் ஹாலிடே.!அதனால என்னால ஓட்டுப்போட முடியலேன்னு சொல்லிட்டார். அவருக்கிருக்கிற வசதிக்கு பிளைட்ல வந்து போட்டுட்டு போகலாம்.மனசில்ல மச்சி!
அப்படிங்கிற?ரொம்ப பீலாகுதுப்பா!