சமந்தா அக்கினேனி.32 வயது.
பிள்ளை பெற்றுக் கொள்ளும் வயதுதான். இருந்தாலும் தள்ளிக்கொண்டே போகிறார்கள்.
இந்த வயதிலும் கட்டுக் குலையாமல் தேகத்தை வைத்துக் கொள்வதில் சமந்தா அக்கறையுடன் இருக்கிறார். ஜிம் போவதற்கு தவறுவதில்லை.கவர்ச்சியாக நடிப்பதற்கும் மறுப்பதில்லை.