உடம்போடு உடம்பு ஒட்டி நடிக்கிறபோது உணர்ச்சி வயப்படாமல் இருக்க முடியுமா?
அது சினிமாதான், நடிப்புத்தான் என்று சொன்னாலும் இயல்பான ஹார்மோன் தூண்டுதலை அடக்கிக்கொள்ள முடியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் குமுதவல்லியாக நடித்திருக்கிற ராதிகா ஆப்தேவிடம் புத்திசாலித்தனமான ஒரு கேள்வி. கேட்கப்பட்டது. எப்போதாவது இம்மாதிரியான ஆச்சரியம் நடக்கும்.!
அப்படியென்ன புத்திசாலித்தனம்னு கேட்கிறீங்களா?
“நெருக்கமான காதல்காட்சிகளில் நடிக்கிறபோது நீங்களோ அல்லது காதலனாக நடிப்பவரோ உணர்ச்சிவயப்பட்டது உண்டா?”