“இப்ப உங்களுக்கென்னதான் பிரச்னை! என்னை விட குறைஞ்ச வயசான பையனுடன் சுத்துறேனா, அது என் பிரச்னை.உனக்கென்ன வலிக்கிது?” என்று கடுங்கோபமுடன் கேட்கிறார் நடிகை மலைக்கா அரோரா,
இவர் அர்பாஜ் கான் என்பவரை கல்யாணம் செய்து பின்னர் கழற்றிக் கொண்டவர்.ஒரு பையன் இருக்கிறான்.
தற்போது நடிகர் அர்ஜுன்கபூர் வசம் மலைக்கா இருக்கிறார்.
அர்ஜுன்கபூர் யார் தெரியுமா ,போனிகபூரின் முதல் மனைவியின் பிள்ளை.வயது 34
ஜான்வி கபூருக்கு அண்ணாத்தே!.
அண்ணாத்தேயும் மலைக்கா கபூரும்தான் ஒன்றாக சுற்றுகிறார்கள். வாழ்கிறார்கள். மலைக்காஅம்மணியின் வயது 46.
இந்த முப்பத்தி நாலும் , நாப்பத்தி ஆறும்தான் ஜாலிலோ ஜிம்கானா பாடுகின்றன.
இது சரியா மேடம்?
குப்பென கோபம் வருகிறது. நெஞ்சு ஏறி இறங்குகிறது பெரு மூச்சு வாங்கி.!
“இங்கதான்யா இப்படி கேக்கிறாய்ங்க. ரெண்டு மனம், ரெண்டு இதயம் ஒண்ணு சேர்ந்தா தப்பா?சமூக முன்னேற்றம் பற்றி கவலைப்படாத ஒரு சமுதாயத்தில் வாழ்றமப்பா!
வயசான ஆம்பள சின்ன பொண்ணுடன் லவ் பண்ணி வாழ்ந்தா தப்பில்ல. ஆனா வயசான பொண்ணு கம்மியான வயசுப்பையனுடன் வாழ்ந்தா,லவ் பண்ணினா தப்பாடா! TAKE A FLYING F**k” என்று ஆபாசமாக திட்டுகிறார்.