தளபதி விஜய் ,இசைப்புயல் ரகுமான், இயக்குநர் அட்லீ ஆகியோருடன் பாடல் இசை அமைப்புப் படத்தைத்தான் இன்று 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார்கள். “வெறித்தனம்.”
பிகில் படத்தில் விவேக் பாடல் எழுத, ரஹ்மான் இசையில் முதன்முதலாக விஜய் பாடுகிறார்.
இதுதான் இந்தப்படத்தின் முதல் சிங்கிள், பாடலின் பெயர் வெறித்தனம் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.