“நீ மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குவியா ,நானும் ஒருத்தரை காதலிக்கிறேன்” என மனம் திறந்து சொல்லிருக்கிறார் அமலாபால்.!
முன்னாள் கணவர் விஜய்யின் கல்யாணத்துக்கு வாழ்த்துகளை சொல்லி விட்டு நிறைய பிள்ளைகளை பெத்துக்கோங்க என வாழ்த்தியவர் தனது புதிய காதலைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
“நான் ஏற்கனவே ஒருத்தரை தேர்ந்தெடுத்துவிட்டேன்.எனது புதிய காதல்! அவர் சினிமா இன்டஸ்ட்ரிய சேர்ந்தவர் இல்ல. அதனால அவர பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்ல” என சொல்லி இருக்கிறார்.
காதல் வாழ்க.