சாரா அலிகான் யார்னு தெரியுமில்ல.
சயீப் அலிகானின் முதல் மனைவி மகள்.
சின்னம்மா கரீனா கபூர்.
கில்லாடிக்கு பட்டி அடித்து டிஸ்டம்பர் பூசி விடுவார் சாரா.
வயசுப் பொண்ணு. கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை.
“என்னுடைய ‘எல்லாத் திறமை’களையும் திரையில் காட்டி விட வேண்டும்.ரொமான்ஸில் பின்னி எடுக்க வேண்டும் . கமர்சியல் படங்களில் கலக்க வேண்டும். ஒன்னைக்கூட விடக்கூடாது.எல்லாத்திலேயும் எறங்கி அடிக்கணும்” என்கிறார் சாரா
பார்த்தாலே தெரியிது சாரா!