தபு…தமிழ்ப்படங்களிலும் நடிச்சிருக்காங்க.
நல்ல,திறமையான நடிகை.
என்னமோ தெரியல வயசு 47 ங்கிறதால மார்க்கெட் சரிஞ்சதோ என்னவோ இந்தியிலும் வாய்ப்பு இல்ல. இங்க நம்ம பார்த்தீபன் கூட வாய்ப்புத் தரல. பரிதாபம்தான்!
இன்னும் கல்யாணம் கட்டிக்காம இருக்காங்க. இன்னும் மூணு வருஷம் போச்சுன்னா அரை சதம். ஆக இனிமே கல்யாணம் நடக்க வாய்ப்பில்லேன்னு சொல்ல முடியாது. இங்க டைரக்டர் பிரபாகரன் வயசு குறைஞ்ச பொண்ணைக் கட்டிக்கிலியா?
எனக்கு இன்னும் மார்க்கெட் சரியல நான் இளமையுடந்தான் இருக்கேன் என்பதைப் போல போஸ் கொடுத்து படம் எடுத்திருக்கார் தபு.
கலக்கலாதான் இருக்கு!