
பாலிவுட்டின் பாஷா என ஷாருக்கானை சொல்வார்கள்.
அண்மையில் வெளியாகியிருக்கிற த லயன் கிங் படத்தில் சிம்பாவுக்கு ஷாருக், குட்டிக்கு மகன் ஆர்யன்கானும் குரல் கொடுத்திருந்தார்கள். இந்தியா முழுவதும் பல மொழிகளில் அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.
பிரபலங்களின் பிள்ளைகள் என்றாலே பெரிய இடத்துப் பெண்களுடன் சுற்றுவதுதானே வழக்கம்.
அது ஆர்யன் விஷயத்திலும் நடந்திருக்கிறது.
“ஓ பேபி! பிடித்தமான பாடல்கள் காதுகளில் பாய ,பனி படர்ந்த புல்வெளியில் வெற்றுக் கால்களுடன் நடனமாட நீ என கைகளுக்குள் அடங்கி இருப்பது எத்துனை சுகம்!ஆகா “என மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார் ஆர்யன்.
இன்றைய வைரல் இந்தப்படம்தான்,
யார் அந்த பேபி?












