பிக்பாஸ் 2 வைஷ்ணவியை தனி அறையில் வைச்சிருந்தது ஞாபகம் இருக்கா இல்லியா, அந்த கதைதான் ஓய் இப்ப நடக்கப்போறது?
அப்ப மீரா மிதூனை கமல் வெளியேத்த மாட்டாரா?
“மாட்டார்னு நான் நம்பறேன்.! அப்படி ஒரு டிராமா நடக்கும். அந்த அடங்காப்பிடாரிய ரகசிய ரூமில் வைக்கப்போறதா நம்பத்தகுந்த வட்டாரம் சொல்லுது. மீரா லெவலுக்கு இன்னும் கீழே எறங்கி சண்டை போட ஆளு இல்ல. அவங்களுக்கு ஏத்த ஸ்கிரீன் பிளே வசனம் எல்லாம் ரெடியா இருக்கு. அது வரும் வாரம் வரை டெவலப் ஆகிடும்னு நம்புறாங்க. அதுக்குப் பிறகு சொர்ணாக்கா மீராவ கடாசிடுவா.
ரியால்டி ஷோ தான் நடக்கிதுன்னு இன்னும் ரொம்பபேர் நம்பிட்டிருக்காங்க. அவங்கள திருப்தி படுத்தியாகனுமே! அதனால இந்த வாரம் நோ எவிக்ஷன்னு சொல்றாங்க.