நேத்தைய பிக்பாஸ் பல ஹேஷ்யங்களை உடைச்சிருச்சி.
கண்டிப்பா கெட் அவுட் தான்னு சிலர் சொன்னாங்க. நாம்ப உள்பட இன்னும் சிலர் ரகசிய அறைதான்னு சொன்னோம். ஆனால் கமல் கெட் லாஸ்ட் னு துரத்தியே விட்டுட்டாரு.
ஆனா சீனியர் சிட்டிசன் மோகன் வைத்யா வெளிய போன போது அந்த வீடே குமுறி குமுறி அழுதுச்சு.
ஆனா மீரா வெளியேறிய போது போனா போகட்டும்னு சிலர் கடமைக்காக கட்டி அணைச்சு சமாதானம் சொன்னதைப் பார்த்தபோது அவ்வளவு வெறுப்பா அந்த புள்ள மேலன்னு தான் நினைக்க முடிஞ்சது!ஆண் மக்கள்ல சித்தப்பு மட்டும் கட்டி அணைச்சு ஆறுதல் சொன்னாரு. பஸ்ல உரசுன ஆளாச்சே! சான்சை விடுவாரா?
இன்னொரு மோகன் வைத்யாவா மாறுவாரா?