ஆடி மாசம்கிறது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான்.
புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவங்களை ஒண்ணு சேர விடாம பிரிச்சு வெச்சிருவாங்க. ஆனா சில கெட்டிக்காரய்ங்க பெத்தவங்களுக்கு டேக்கா கொடுத்திட்டு சித்திரைய்ல பிள்ள பெறக்கிற போதுதான் மாட்டிக்குவாய்ங்க! அப்பத்தான் கள்ளத்தனம் தெரியும்.
வடக்கத்திப் பொண்ணு பிரியங்கா சோப்ரா வெள்ளைக்காரனை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிச்சு. லண்டன்லயே செட்டில் ஆயிடும் போல.!அதனால ஆடி மாசம் அங்கே இல்ல.
கல்யாணம் ஆன நாளில் இருந்து புருஷனை விட்டு பிரியவே இல்ல போலும்.
விதம் விதமா வகை வகையா படம் புடிச்சுப் போட்டு பார்க்கிறவய்ங்களின் வயித்தெரிச்சலை வாங்கி கட்டிக்கிட்டிருக்கு. இப்ப பாருங்க பிங் பிகினியில் ‘யாட்’டில் புருசனும் பொண்டாட்டியும் எப்படி இருக்காங்கன்னு.! எப்படி இருந்தா நமக்கென்னன்னு இருக்க முடியலிங்கப்பு.
படத்தை போட்டு விட்ருதே!