தமிழ்ச்சினிமாவின் இரண்டு இதிகாசம் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோரை மட்டுமே குறிக்கும்.!
இவர்களுடன் நெருங்கிப் பழகியவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவர்களது செல்லப்பிள்ளை மாதிரி.
“மக்கள் திலகம் படமான நாளை நமதே யில் நான் நடிக்கவேண்டியது.வாய்ப்பினை இழந்து விட்டேன்.
நடிகர் திலகம் செய்த வேடங்களில் நான் நடிக்க ஆசைப்படுவது தேவர் மகனில் அவர் நடித்த கதாபாத்திரம்தான்” என்கிறார் கமல்ஹாசன்.