“என்னங்கய்யா உங்க நியாயம்.? படத்தில ஹீரோ சிகரெட் பிடிச்சா குத்தமில்ல. ஸ்டைல். ஆனா ஹீரோயின் குடிச்சா குத்தம். மாஞ்சு மாஞ்சு கிரிட்டிசைஸ் பண்றீங்க. என்னங்கய்யா உங்க நியாயம்.” என்று கேட்கிறார் ரகுல்பிரீத்.
“ஸ்மோக்கிங் இஸ் வெரி நார்மல் மேன்!” என்கிறார்.
சத்தமா சொல்லாதேம்மா..தைலாபுரத் தோட்டத்துக்கு கேட்டுறபோது!
ஒன்னும் ஆகாது. வடநாட்டுப் பொண்ணு குடிச்சா டாக்டரய்யா ஒன்னும் சொல்ல மாட்டார்.
இந்த புள்ள என்னமா புகை விடுது!