ஹீரோ சிகரெட் பிடிச்சா ஸ்டைல்! ஹீரோயின் பிடிச்சா குத்தம்.! விளாசுகிறார் சூப்பர் நடிகை.!
"என்னங்கய்யா உங்க நியாயம்.? படத்தில ஹீரோ சிகரெட் பிடிச்சா குத்தமில்ல. ஸ்டைல். ஆனா ஹீரோயின் குடிச்சா குத்தம். மாஞ்சு மாஞ்சு கிரிட்டிசைஸ் பண்றீங்க. என்னங்கய்யா உங்க நியாயம்." ...