
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. பாண்டிராஜ் இயக்கம். சிவகார்த்திகேயன் ஹீரோ.!
எதிர்பார்ப்பு எகிறுதுல்ல.
கவலைப்படாதீங்க. செப்டம்பர் ரிலீஸ்.
படத்தின் பெயர் “நம்ம வீட்டுப் பிள்ளை!”
எப்படி சூப்பரா இருக்கா?இன்னிக்கித்தான் பெயரை அறிவிச்சாங்க.
இதில வேடிக்கை என்னன்னா படத்துக்கு முதலில் எங்க வீட்டுப் பிள்ளைன்னுதான் பேரு வச்சாங்க.
ஆனா அடங்க மறுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களும் எங்க வீட்டுப்பிள்ளை படத்தை எடுத்திருந்த விஜயா நிறுவனமும் கடும் எதிர்ப்பை கிளப்பியதும் சன் சரண்டர் ஆகிடுச்சி.
அதான் இப்ப நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிட்டார்












