பிக்பாஸ் வனிதாவுக்கு இரண்டு கணவர்களுடன் விவாகரத்து நடந்திருப்பது ஊர் அறிந்தது.
அவ்வளவாக அறியாத மேட்டர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் வாழ்ந்தது.
இருவரும் ஒன்றாக சுற்றினார்கள். வந்தார்கள், போனார்கள், சொந்த செலவில் படம் எடுத்து சூன்யம் வைத்துக் கொண்டார்கள்.
இதற்கு பிறகு ஊர் சுற்ற இருவருக்கும் பைத்தியமா?
“காதலிக்கவில்லை”என்பதாக இருவருமே சொல்லிக் கொண்டார்கள்.
இப்போது பிக் பாஸ் 100 நாள் கூத்து.
மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட வனிதாவை ‘ஏதோ’ லாபத்துக்காக வனிதாவை இப்போது வீட்டுக்குள் விட்டிருக்கிறார்கள்.
அது பிக் பாஸ் -வனிதா இடையேயான டீலிங்!
மாஜி காதலருக்கு வனிதாவைப் பற்றி என்ன கருத்து?
“எனக்கு வனிதாவை பிடிக்காதுங்க. அடுத்தது லாஸ்லியாவை “என்கிறார்
ஏங்க என்னாச்சுங்க.?