தென்னிந்திய குட்டிப்புலி தனுஷ் மீண்டும் இந்தியில் கால் வைக்கிறது.
சொந்த தயாரிப்பு.!
ஆனந்த் எல் ராய் இயக்கம்.
முக்கோணக்காதல் கதைக்காக ஹிருத்திக் ரோஷனை அணுகி இருக்கிறார்கள். தனுஷ்,சாரா இருவருக்கும் முக்கிய வேடம். இவ்வளவுதான் இது வரை கிடைத்த சேதி.

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani