ஒற்றை வீரனாக தீபாவளிக் களத்தில் பிகில் ஊதப்போகிறார் என தளபதி விஜய் ரசிகர்கள் நம்பி இருந்தார்கள்.
ஆனால் சங்கத் தமிழனாக தீபாவளி அணுகுண்டு வெடிக்கப் போகிறேன் என்று வந்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
“அண்ணே.., நானும் தீபாவளிக்குத் தான் ரிலீஸ் ஆறேன்” என்கிறார் கைதி கார்த்தி.
ஆக இந்த வருஷ தீபாவளிக்கு மும்முனைப் போட்டி!