பிக்பாஸ்க்குள் இயக்குநர் சேரன் இருந்தாலும் நினைப்பின் பெரும் பகுதி விஜய் சேதுபதியின் மீதே இருக்கிறது.
அவரும் சேரனும் இணைந்து செயல்படப் போகிற புதிய படத்தைப் பற்றியதாகும்.
இதை அவரே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.
“நானும் விஜயசேதுபதியும் இணைந்து ஜனவரியில் படத்தை ஆரம்பிக்கிறோம்” என்றார்.