
உலகப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகளை சிங்கப்பூரில் இருக்கிற மேடம் துசாட் கண்காட்சி சாலையில் வைத்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் நடிகை ஸ்ரீ தேவியின் சிலையை போனிகபூர் திறந்து வைத்தார்.
அம்மாவின் சிலையை மகள் ஜான்வி உற்றுப் பார்ப்பதை படத்தில் பார்க்கலாம்.












