எல்லாம் வல்ல இறைவன் அருளால் ,
பிறக்க இருக்கும் ‘2015’ஆங்கில புத்தாண்டு
புதுமைகள் நிறைந்ததாகவும்……….
புத்துணர்வு ஊட்டுவதாகவும்……….
பூவுலகை செழிக்க வைப்பதாகவும் ……….
பூத்து,ஆண்டு இது புதாண்டாண்டாக மலரட்டும்
அகிலமெங்கும் அமைதி மணம்,வீசட்டும்
மண்ணுலகிற்கு எழுச்சி தரும் ஆண்டாக
மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாக
மத நல்லிணக்க ம் மேலோங்கும் ஆண்டாக
அனைத்து தரப்பு மக்களும் ஆனந்தமுறும் ஆண்டாக ,
இந்த ஆண்டு இருக்க ,இலட்சியம் ஜெயிக்க
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இவண்,
டி,ராஜேந்தர் .