இயக்குநராக இருந்தார். வெற்றி பெற்றார்.
நடிகர் ஆனார் அதிலும் சிறப்பு.
சீரியலுக்கு வந்தார் வெற்றிகரமாக தொடர்ந்தார்.
ராபர்ட்-ராஜசேகர் என்ற ஜோடியில் ராபர்ட் விலகியபின்னர் தனியாகவே இயங்கி வந்தார்.
சிறந்த படைப்பாளியான ராஜசேகரை கோலிவுட் ஏன் புறக்கணித்தது என்பது பாமரர்களுக்குத் தெரியாது.
படைப்பாற்றல் உள்ளவர்களை பாத்திரம் விலக்க வைத்து விடும் கோடம்பாக்கம் இவரை மட்டும் விட்டு வைக்குமா?
இவர் இறந்தபோது மனைவிக்கு விட்டுச்சென்ற ரொக்கம் எவ்வளவு தெரியுமா?
2 ஆயிரம் ரூபாய்.! சொந்த வீடு .இவைதான் !
வருவாய்க்கு வழி இல்லை என தேம்புகிறார் மனைவி!