செப்டம்பர் 19-ஆம் தேதி பிகில் ஆடியோ ரிலீஸ். அன்னிக்கி என்ன ஸ்பெஷல்? ஏஆர்ரகுமான் இசை நிகழ்ச்சி .தளபதி விஜய்யின் சிறப்பு சொற்பொழிவு. ஆக மறந்து விடாதீர்கள் 19.9.19 சிறப்பு நாளை.! அழைக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி. இவர்தாங்க பட முதலாளி.!
வேற என்ன ஸ்பெஷலை எதிர்பார்க்கலாம்? அரசியல் பற்றி விஜய் எதுவும் பேசுவாரா?
We have planned a truly special event with @arrahman Sir’s amazing musical and some beautiful performances by a team of world class artists and technicians @actorvijay @Atlee_dir @SonyMusicSouth @Ags_production #Bigil #ExpectTheUnexpected #BigilDiwali https://twitter.com/archanakalpathi/status/1171846453062324224 …
Archana Kalpathi
✔@archanakalpathi
Every year I wait for this particular update just to block my date and wait for my invite to attend the audio launch and listen to our #Thalapathy’s speech Can’t believe I am announcing it this year. Dreams do come true
19/9/19 will be special #BIGILAudioFromSept19