வாயாடி பெத்த புள்ள’ என்கிற பாடலுடன் வனிதா பெத்த பிள்ளைகளை இன்று பிக்பாஸில் பார்க்கலாம்.
நல்ல பாட்டைத்தான் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பியிருக்கிறார்கள்.
வனிதாவைப் பார்ப்பதற்கு அவரது குழந்தைகள் தான் வரவேண்டும். அப்பா விஜயகுமார் வரமாட்டார். சண்டை,.
அப்பாவே வரவில்லை என்கிற போது மற்ற சொந்தங்கள் எப்படி வருவார்கள்?
ஒரு வகையில் பாவம்தான்!