பிரபல பாடகியும் கலைவாணர் என்.எஸ். கே .பேத்தியுமான ரம்யா திடீரென கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த தகவலை படத்துடன் வாழ்த்தியிருப்பவர் மும்தாஜ் .அந்த படத்தில் ஜனனியும் இருக்கிறார். ஆனால் ரம்யாவின் உற்றம் சுற்றம் குறித்த எந்த தகவலும் இல்லை. ஆகவே இது சீரியல் நடிகர் ஷாகிர் என்கிற சத்யாவுக்கும் பாடகி ரம்யாவுக்கும் நடந்த ரகசிய கல்யாணமாகவே கருத முடிகிறது.
இது இரண்டாவது கல்யாணம். முதல் கல்யாணம் பாடகர் அர்ஜூன் என்பவருடன் நடந்து இருந்தது. அது மண விலக்கில் முடிந்தது.
காதலுக்கு எதிர்ப்பா,என்பது தெரியவில்லை.
தெலுங்கு மஜ்னு படத்தில் ரம்யா பாடலை உங்கள் பார்வைக்கு!