ஒப்பனிங் பேட்ஸ் மென் இன்று நடிகர் ஆனந்த ராஜ்.
சாய்ராம் பொறியிற் கல்லூரியில் நடந்த சினிமா விழாவில் ஜோதிடராக மாறிவிட்டார்.
“இன்னும் 5 ஆண்டுகளில் மக்கள் விரும்பினால் விஜய் வேறு இடத்தில் இருப்பார். அவர் மகன் நடிக்க வந்து விடுவார். “என்று சொன்னதும் ரசிகர்கள் விசில் அடித்தும் கரவொலி எழுப்பியும் ஆரவாரம் செய்தனர்.
இன்று வழக்கம் போல கருப்புச்சட்டை அணிந்து வந்திருந்தார்.என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அரசியல் வட்டாரம் ஆர்வமுடன் இருக்கிறது. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனும் காத்திருக்கிறார்.