கடந்த 20 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு பிறந்த நாள்.
வாழ்த்துகள் குவிந்தன.
அன்பு கணவருடன் கட்டி அணைத்து மகிழ்ச்சியுடன் ‘போஸ்’ கொடுத்திருக்கிறார். வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.மகிழ்ச்சியான வாழ்க்கை.அன்புக் கணவன், பாசமுள்ள குடும்பம் இதை விட வேறென்ன வேண்டும் என ஆனந்தம் பொங்க கேட்கிறார்.
கணவர் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்.கண்ணியமிக்கவர்.இதுதான் வாழ்க்கை