“வா, என் செல்லம்”-கணவருக்கு வாழ்த்து சொல்லும் சவுந்தர்யா ரஜினி!
ரஜினியின் மகள் சவுந்தர்யாவை தொழிலதிபர் விசாகன் கல்யாணம் செய்து ஓராண்டு கடந்து விட்டது. சவுந்தர்யாவின் மகன் வேத் மீது விசாகனுக்கு மிகுந்த அன்பு.தன்னுடைய மகனாகவே வரித்துவிட்டார்.அடிக்கடி 'வேத்'துடன் ...










