ரஜினியின் மகள் சவுந்தர்யாவை தொழிலதிபர் விசாகன் கல்யாணம் செய்து ஓராண்டு கடந்து விட்டது. சவுந்தர்யாவின் மகன் வேத் மீது விசாகனுக்கு மிகுந்த அன்பு.தன்னுடைய மகனாகவே வரித்துவிட்டார்.அடிக்கடி ‘வேத்’துடன் சேர்ந்து விளையாடுவது அவரது வழக்கம். கணவன் மனைவி இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் செலுத்துகிறவர்கள்.
விசாகனின் பிறந்த நாளை ‘லாக்டவுன்’ காரணமாக எளியமுறையில் கொண்டாடிவிட்டனர்.
“வாழ்த்துக்கள் என்னுடைய செல்லம்”கணவனுக்கு வாழ்த்து சொல்லி படங்களை பதிவு செய்திருக்கிறார் சவுந்தர்யா .