கலைப்புலி தாணுவின் மகத்தான படைப்பு அசுரன்.
பொதுவாக அசுரன் என்றால் கெட்டவன் என்கிற எண்ணம்தான் வரும். தென்னிலங்கை வேந்தன் இராவணனையே அசுரன் என்றுதானே அடையாளப்படுத்துகிறார்கள். ராகு கேது யார்,இவர்கள் இல்லாமல் ராசி பலனே இல்லையே?அசுரகுரு சுக்கிரன் ஆச்சே!இவர்களையும் அசுரர்கள் எனத் தானே வகைப்படுத்துகிறோம். ஜாதகமே இவர்களை சுற்றித்தானே இயங்குகிறது.
ஆக வெற்றிமாறன் நடிகர் தனுஷை எந்த வகையில் சேர்த்திருக்கிறார் என்பது படம் பார்த்தால்தான் தெரியும். அக்டோபரில் வெளியிடுகிறார் தாணு.!