கவர்ச்சி காட்டினாலும் பாவி மனுசனுங்க வாய்ப்பு கொடுக்க மாட்டேனுங்கிறாய்ங்களே என்கிற விரக்தியின் உச்சமோ என்னவோ சிலர் பிகினிக்கே போய்விடுவார்கள்.
சிலர் இன்ஸ்ட்ராகிராமில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அந்த நடிகைகள் நடித்த திரைப் படங்களை பார்க்கிறவர்களாக இருப்பதில்லை. எதோ ஒரு நம்பிக்கை. படத்தில் பார்ப்பது ராய் லட்சுமி! லட்சுமிகரமாக இருக்கிறாரா?