
The legend Amitabh Bachchan who entertained and inspired for 2 generations has been selected unanimously for #DadaSahabPhalke award. The entire country and international community is happy. My heartiest Congratulations to him.
திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயர்ந்த விருது தாதா சாஹேப் பால்கே அவார்டு. இந்த விருது இந்தியாவின் உச்ச நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.













