தமிழ்ப்படங்களிலும் காணோம் இந்திப் படங்களிலும் காணோமே பிரபுதேவா எங்கேய்யா போனார்?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சேர்ந்து படம் பண்றார். அதுக்காக ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கிறார். ஈது பெரு நாளுக்காக ஒரு படம் கொடுப்பது சல்மானின் வழக்கம்.
புது வருடம் ஈது பெரு நாளுக்காக ‘இன்ஷா அல்லா ‘என்கிற பெயரில் ஒரு படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு வேலைகளும் நடந்தன.
ஆனால் இடையில் யாருடனோ பிரச்னை.இதனால் அந்த படத்தை கைவிட்டு விட்டு பிரபுதேவாவை வைத்து கதை கேட்டார். பிடித்துப் போனது ஆகவே பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படம் தயாராகிறது இதை சல்மானே அறிவித்தார்,..