பிரபு தேவா எங்கே ?
தமிழ்ப்படங்களிலும் காணோம் இந்திப் படங்களிலும் காணோமே பிரபுதேவா எங்கேய்யா போனார்?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சேர்ந்து படம் பண்றார். அதுக்காக ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கிறார். ஈது பெரு நாளுக்காக ஒரு படம் கொடுப்பது சல்மானின்…