வயதானால் என்ன, வாலிப முறுக்கு,மிடுக்கு இருக்கிறதல்லவா !
ஒரு பத்திரிக்கை நடக்கும் சிறந்த அழகி பட்டத்துக்கான புகைப்பட போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் மலைக்கா அரோரா.
அம்மணியின் வயது 45.
அதனால் என்ன மொட்டவிழ்ந்த தாமரைதானே அழகு.( சின்னத்தைப் பத்தி சொல்லலிங்க ) தடாகத்தில் பூத்த தாமரையை சொன்னோம். கழுத்து எலும்புகளும் புடைக்கும் நரம்புகளுக்கு மத்தியில் அலர்ந்து நிற்கும் வனப்பை பாருங்கள்.கிளர்ச்சி ஏற்படுமே!
அவரது பாய் பிரண்ட் அரண்டு போயிருக்கிறார்.அரோராவை விட வயதில் சின்னவர்.
மன்மத விளையாட்டுக்கு வயதென்ன தடை?