இவ்வளவு அழகை வைச்சி என்ன செய்றது ? சதீ(டீ)ஷ்கர் பொண்ணு மாதிரி இருக்கு! தலைகானில பஞ்சு இருந்தா தூங்கலாம்,தங்கம் இருந்தா ?
இது பார்த்திபனின் பதில் அடுத்த படத்துக்கான தேடல் .
அழகான பொண்ணு.பார்த்த உடனேயே அப்படியே ஆட்டு சுவரொட்டி மாதிரி பச்சக்னு ஒட்டிக்கணும் நாலஞ்சு பசங்களாவது ஐ.சி.யூ.வில் அட்மின் ஆகனும் என்கிற பயங்கர பீலிங்கோடு பார்த்திபன் சொன்னதை அப்படியே காமடியாக மாற்றிக் கொண்டார் நடிகர் சதீஷ். தன்னை பொண்ணு மாதிரி மேக் அப் செய்து கொண்டு போட்டோ அனுப்பி இருந்தார் .அதற்கான பதில் தான் முதலில் படித்தது.
அது சரி நெஞ்சில இவ்வளவு முடியா?