அடிபட்டு தழும்பேறியவர்கள் "வேணாம்யா சாமி அரசியல் ! கடிச்சி துப்பிடிச்சு. !இன்னமும் வலிக்கிது " என்று ஆறிய காயத்தை காட்டினாலும் "அதெல்லாம் பரவாயில்ல சார்! பார்த்துக்கலாம்"னு சொன்னா என்ன பண்ண முடியும்.?

விதி விட்ட வழி. வேடிக்கைப் பார்க்கலாம் இனின்னுதானே தோணும்!

நம்ம பிக் பி.அதாவது இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நம்ம ஊரு சூப்பர் ஸ்டாருக்கு அரசியல் பத்தி அட்வைஸ் பண்ணினாராம்.

"நீங்க பாலிடிக்ஸ் போகணும்னு சொன்னா நான் என்ன சொல்வேன்" வேணாம் சார் பிளீஸ்னுதான் சொல்வேன்.அது தப்பாகிடும் .அந்த தப்பை பண்ணாதீங்க"ன்னேன்

ஆனா ரஜினி அத கேக்கல."நான் என்ன செய்ய முடியும் சார்"னுட்டார்."என்கிறார் .