அஜானுபாகான ஆள் ராணா டகுபதி.
பாகுபலியில் அவரது உடல் மன்னரின் கம்பீரத்தை விட அழகாக இருந்தது.சிங்கம் மாதிரி இருந்தார்.
அவரா இப்படி ஆகிட்டார். அற்புதமான மனிதர்.
அவருக்கு சிறுநீரகக் கோளாறு. ஆந்திராவில் மட்டுமா ?
தமிழ்ச்சினிமாவிலும் மாற்று சிறுநீரக சிகிச்சை பெற்ற முன்னணி நடிகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
ராணா அண்மையில் வெளியிட்ட படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திரிஷா உள்பட.!