பிரச்னைகளுக்கு நம்ம நாட்டில கொஞ்சமா ,பஞ்சமா ?
மாட்டை தடவிக் கொடுத்தாலே ‘வெட்டப் பாக்கிறான்’னு வெட்டரிவாளுடன் வந்து நின்னுடுவாய்ங்க.
இஸ்லாமிய பெண்ணான நசரத் ஜகான் திரினாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. இவர் அண்மையில்தான் காதல் கல்யாணம் செய்து கொண்டார். நிகில் ஜெயின் என்பவரை! அப்போதெல்லாம் யாரும் குரல் விடவில்லை.
தற்போது துர்கா பூஜை பந்தலுக்கு கணவருடன் சென்றார் என்பதற்காக சிலர் கொந்தளித்திருக்கிறார்கள்.
பெயரை மாற்றச்சொல்லி!