
ஷாலினி பாண்டே.
தெலுங்கு அர்ஜுன் ரெட்டியில் முத்தக்காட்சியில் படு போடு போட்ட நடிகை.
நடிகையர் திலகம்,கொரில்லா,100 ./. காதல், நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தவர். நிசப்தம் இன்னும் முடியவில்லை. மும்மொழிப் படம்,
என்ஜினீயரிங் முடித்தவர், முற்போக்கு சிந்தனை உள்ளவர் பாலிவுட் சும்மா விடுமா? பல படங்கள் ஒப்பந்தம் ஆகி இருக்கின்றன.
இந்த நிலையில் தங்களுக்கு சரியாக கால்ஷீட் தரவில்லை என்பதாக தமிழ்,தெலுங்கு தயாரிப்பாளர்கள் அவரவர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.
ஆனால் ஷாலினியோ “கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் நடத்தாமல் வீணடித்து விட்டார்கள்’ என்பதாக சொல்கிறார்.
யார் சொல்வது உண்மை?












