இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய டைரக்டர் நம்ம அட்லி தான்!
ஷாருக்கானின் படத்துக்கு முப்பது கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வட இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன.
ராஜா ராணியில் ஆரம்பித்த அவரது பயணம் தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பிகில் படத்தில் வந்து நிற்கிறது.
தனது அடுத்த படத்தை அட்லிதான் இயக்க வேண்டும் என்று முன்னதாகவே ஷாருக் பேசி இருக்கிறார்.நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. இயக்குநர் ஷங்கரின் இடத்துக்கு வந்து விடுவார் போல் இருக்கிறது.