படத்தில் இருப்பது நடிகை ராஷ்மிகா .
துணிச்சலான பெண். 2020 முதல் மாதத்தில் இவர் நடித்த இரண்டு படங்கள் வெளி வர இருக்கின்றன.கவர்ச்சிகரமாக நடிப்பதில் டிகிரி ஹோல்டர்.
அந்த இரண்டு படங்களும் எப்படி இருக்கும் ,நம்மை அதிரவைக்கும் என்பதற்காக இப்படி அசத்தல் போஸ் கொடுத்திருக்கிறாராம்.
உள்ளாடை அணிந்திருந்தாலும் அது இல்லாதது போல காட்டிக் கொள்வது தனித் திறமைதான்!