பதின்ம வயதில் இரண்டு பிள்ளைகள். வயதும் 45 ஆகிவிட்டது. இனிமே குழந்தை பெத்துக்க முடியாது. நாயகியாகவும் நடிக்க முடியாது.எல்லாம் 90 களிலேயே நடித்து முடித்து கொடி கட்டி ஆட்சி செலுத்திவிட்டார் , கரிஷ்மா கபூர்.!
இந்த வயதிலும் இப்படி கவர்ச்சியாக காட்சி கொடுக்க முடியுதுன்னா வாலிபத்துக்கு வரட் சி இல்லேன்னு அர்த்தமா அல்லது இளமையை இந்த அளவுக்கு கட்டி பாதுகாத்து வந்திருக்கிறார்னு சொல்லலாமா?
எது எப்படியோ,இப்பவும் இப்படி ஸ்போர்ட்ஸ் பிரா போட்டுக் கொண்டு பிகினியில் அசத்த முடியிதே! மாலை நேர மகிழ்ச்சி.நீச்சல் குளமும் அழகு.கரிஷ்மா கபூரும் அழகு.