சன்னி லியோன் கவர்ச்சி வெடி குண்டு. மும்பை திரை உலகத்தை தன்னுடைய குலுக்கல் ஆட்டத்தினால் கட்டிப் போட்டிருக்கிறார்.
இவரை பிரபல கதக் டான்ஸ் மாஸ்டர் சந்திப் மகாவீர் தன்னுடைய மியூசிகல் ஷோ வுக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். சன்னியை வைத்து ‘அபிமன்யூ ‘ டான்ஸ் நிகழ்ச்சி என தனியாக ஒரு ப்ரோக்ராம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
இதற்காக சன்னிக்கு தனியாக செக்குகள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் அவை காசில்லாமல் கவுரவமுடன் திரும்பி விட்டன..இதனால் அபிமன்யூ நடன,விழாவில் சன்னி கலந்து கொள்ளப்போவதில்லை. அவரது ரசிகர்கள் ஏமாறவேண்டாம் என அவரது சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கவர்ச்சி,அண்ட் குலுக்கல் நடிகை எப்படி அபிமன்யூவில் ஆடுவார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்