தலைவன் இருக்கிறான் ..கமலின் தேவர் மகன் 2 ஆம் பகுதி.
அரசியல் இருக்கும் . தேவர் சிவாஜியின் பிள்ளையாக முதல் பாகத்தில் கமல் நடித்திருப்பார்.
இரண்டாம் பகுதியில் உலகநாயகனே வில்லனாகவும் இரட்டை வேடம் ஏற்கப்போவதாக செய்திகள் வருகிறது.
ஆளவந்தான்,தசாவதாரம் ஆகிய படங்களுக்கு பிறகு நாயகன்-வில்லன் என இரு வேடங்களில் கமல் என்கிறார்கள்.
முதல் பகுதியில் இருந்த ரேவதி,வடிவேலு இரண்டு கேரக்டர்களும் இரண்டாம் பகுதியிலும் வருகின்றன. ஆகவே அவர்களும் இருப்பார்கள் என்கிறது கமல் வட்டாரம்.
ரேவதி ஓகே. வடிவேலு?
தடை இருக்கே.!
அதெல்லாம் சார் பாத்துப்பார். புரொட்யூஸரே லைகாதானே! காம்பரமைஸ் ஆகிடும்!